அம்மவின் உணவு

ஒரு அடி குழாய் வைத்து !
ஊதி ஊதி சமைத்த !
அம்மாவின் உணவை !
உறுட்டி உறுட்டி உண்ட!
நினைவுகளை மறந்தால் !
உரைப் பேனோ !
நான் மனிதன் என்று ?
அழைப்பேனோ !
உனை அன்னை என்று?
ஒரு அடி குழாய் வைத்து !
ஊதி ஊதி சமைத்த !
அம்மாவின் உணவை !
உறுட்டி உறுட்டி உண்ட!
நினைவுகளை மறந்தால் !
உரைப் பேனோ !
நான் மனிதன் என்று ?
அழைப்பேனோ !
உனை அன்னை என்று?