மைனஸ் புள்ளி - எச்சரிக்கை

யாருடைய கவிதையாக இருந்தாலும், அடுத்தவரின் கவிதைக்கு எந்த வித விமர்சனமும் தெரிவிக்காமல் மைனஸ் புள்ளி மட்டுமே இட தெரிந்த முதுகெலும்பு இல்லாமல் திரியும் கோழைகளின் கவனத்திற்கு, கவிதையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி புள்ளிகள் வழங்குங்கள். அதை வரவேற்கிறோம். எதுவும் இல்லாமல் வெறும் மைனஸ் புள்ளி மட்டும் வழங்குவது உங்களின் மனக்குறையே பிரதிபளிக்கின்றது... மனநோய்க்காரர்கள் செயல் போல.. அடுத்தவர்கள் மேல் கொண்ட காழ்புணர்வை மைனஸ் புள்ளியாக பதிய வேண்டாம். இது ஆரோக்கியமான வரவேற்கத்தக்க விஷயம் அல்ல..

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (3-Feb-13, 10:57 am)
பார்வை : 282

மேலே