திர்கிறது என் இதயம்.... !

சற்றுமுன் நீ நடந்துபோன தடையம்
எதுவுமின்றி
அமைதியைக் கிடக்கிறது
வீதி....

எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்....

எழுதியவர் : கார்த்திக் . பெ (3-Feb-13, 1:58 pm)
பார்வை : 108

மேலே