உன் வாசம்
நேற்று விழுந்த
மழைத்துளி நான்
இன்னும் பூமி தீண்டவில்லை
காற்றில் உன் வாசம்
என்னை
தரையிட மறுக்குதடி............
நேற்று விழுந்த
மழைத்துளி நான்
இன்னும் பூமி தீண்டவில்லை
காற்றில் உன் வாசம்
என்னை
தரையிட மறுக்குதடி............