வர்ணனை

பூமி பூத்த பூக்கள்
அள்ளி வாசம் கோர்த்து
வர்ணம் செய்தும்
உன் போல் வர்ணனை
இல்லையடி........

எழுதியவர் : (4-Feb-13, 7:03 am)
சேர்த்தது : ilaiyaraja
பார்வை : 180

மேலே