சிகரெட்

உதட்டுக்கு வெள்ளையடிக்கிறது
உற்சாகம் ..
புகை வெளியே..
போதை உள்ளே ...
ஆனால்
உயிர் எறிவது
ஒருத்தருக்கும் தெரியாது ...!!!!

எழுதியவர் : அபிரேகா (4-Feb-13, 3:32 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : sikaret
பார்வை : 73

மேலே