உன் நினைவுகள்

தனிமை என்னை
கொன்று குவிக்கும்போதெல்லாம்
உன் நினைவுகள்
கேடயமாய் உயிர் போர்த்தும்....!!

எழுதியவர் : அபிரேகா (4-Feb-13, 5:00 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : un ninaivukal
பார்வை : 62

மேலே