வாழ்க்கை பயணம்

வழிதெரிய
பாதை போன்று
என் வாழ்க்கை,
முடிவும்
ஆரம்பமும் இல்லாத
கற்பனைகள்,
நிஜமும் போலியும்
அறிய முடியாத
உள்ளங்கள்,
இவைகள்
அனைத்தையும் மீறி
நான் வாழ்வதற்க்காய்
முன்வந்து நிற்கிறது
என் எதிர்காலம்".
--

எழுதியவர் : senthil (11-Nov-10, 4:09 pm)
சேர்த்தது : senthilsoftcse
பார்வை : 736

மேலே