காதலின் கணக்கு வகுத்தல்

கண்கள் நான்கும்
புணர
காதலை கருத்தரிக்கும்
இதயங்கள் இரண்டு

இதயங்கள் இரண்டும்
இனைய
கருவறையில் கருத்தரிக்கும்
காதல் பரிசாய்
மழலை ஒன்று

4/2=2
2/2=1

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (5-Feb-13, 1:16 pm)
சேர்த்தது : a.n.naveen soft
பார்வை : 101

மேலே