வன உயிர்கள் வேட்டை

அவளின் அடர்ந்த வனத்தில்
தினம் தினம் வேட்டையாடப்படும்
உயிர்கள்

அவள் கார்கூந்தல் பேன்கள்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (5-Feb-13, 1:32 pm)
சேர்த்தது : a.n.naveen soft
பார்வை : 75

மேலே