சேய்(குழந்தை)

நீ சிந்திய சோறும் நீரும்
எனக்கு அமிர்தம் ஆனால்
நீ சிந்தும் ஒரு துளி
கண்ணீர் என் இதயத்
துடிப்பையே ஒரு கணம்
நிற்க்கச் செய்யும் அனிச்சையாய்!...

எழுதியவர் : வீரா ஓவியா (6-Feb-13, 2:57 pm)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 88

மேலே