அடம் பிடிக்காதே ..!

அக்கம் பக்கம் ஆட்கள் நிற்கிறார்கள் என்று சொல்லும் போது தான் அடம்பிடிப்பாய் தொலைபேசியில் அதிக முத்தம் வேண்டும் என்று
....
அதுகூட அதிகம் எனக்குப் பிடிக்கும் இது அழகான இம்சை அதைத்தானே காதல் மனசும் நாடுது !!

இன்றா?.. நாளையா?..
காத்துக்கொண்டு தான் இருக்கின்றேன்
என்று உன்னை சேர்வேனென்று

எழுதியவர் : கவி K அரசன் (6-Feb-13, 8:30 pm)
பார்வை : 195

மேலே