நண்பனின் கைகள்

தாய்மையின் கர்ப்பப் பையும்
தன்மையுறு நட்பின் பண்பும் ஒன்று....!

அங்கே தொப்புள் கொடியின் வழி
அமுது ரத்தத்தில் அரங்கேறியது

இங்கே நண்பனின் கை
எனது தோளிலே நம்பிக்கை ஊட்டியது.....

தொப்புள் கொடி அருந்தபோதும் - எனை
தொலைத்திடாமல் காக்கிறது

நண்பனின் கைகள்..........

எழுதியவர் : HARI HARA NARAYANAN (7-Feb-13, 12:10 am)
பார்வை : 375

மேலே