நட்பூக்கள்

என்னை உணரா நட்பூக்கள்
உதிரும் நேரம் என்னின்
ஒருசொட்டு உற்சாகம் கூடவே உதிர்கிறது...
புரிந்துக் கொண்ட நட்பூக்களால்
லட்சம் முறை ஜனனம் சேர்ந்தே
ஆயுள் நீட்டிக்கிறது....

எழுதியவர் : கவி K அரசன் (5-Feb-13, 6:29 pm)
பார்வை : 472

மேலே