துவண்டு விடாதே தோழா !

கடல் தள்ளிவிடுகிறது என்பதற்காக
அலைகள் எழாமல்
இருப்பதில்லை
மண் மூடுகிறது என்பதிற்காக
விதைகள் முளைக்காமல்
இருப்பதில்லை
அதுபோல் தோழா, நீயும்
தோல்விகளை கண்டு
துவண்டு விடாதே
மாறாக,
முயற்சி செய் !
தோல்விகளை துளையிடும் வரை
முயற்சி செய் !
வெற்றி கனி வெகுதுரம் இல்லை ................