காதலிடமிருந்து பெற்றவை...

எத்தனைமுறை

இறுக கட்டியும்

அவிழ்ந்துவிடுகிற மனதை

நானும்,

ஈர்க்கின்ற விழியை

நீயும்,

பெற்றிருக்கின்றோம்

காதலிடம்...

எழுதியவர் : (8-Feb-13, 5:00 pm)
சேர்த்தது : Javith mianded.M
பார்வை : 188

மேலே