காதல் :

பட்ட மரமாய் இருந்த என்னை
பசுமை ஆக்கிவிட்டு வளர்ந்தபின்
!
!
!
!
!
ஆள்வைத்து வெட்டி விட்டாய்............

எழுதியவர் : M .RAJAMAHENDIRAN (8-Feb-13, 11:05 pm)
சேர்த்தது : M.RAJAMAHENDIRAN
பார்வை : 161

மேலே