மௌனங்கள்பேசாது *********இமாம்*****

மௌனங்கள்பேசாது
என்றாலும்
அவை
அர்த்தம்
கொண்டவை

அநியாயமாக
பேசப்பட்ட
வார்த்தைகளை
விட

எழுதியவர் : imamdeen (9-Feb-13, 8:56 am)
பார்வை : 170

மேலே