கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்
கேளடி இந்த கதையை ..!
நாம் பிரிந்து பலநாட்கள் ...!
கலண்டர் தான் சொல்லுகிறது ..!
உன் மனதில்
நான் இல்லையென
தெரிந்தும் சிறுபிள்ளைபோல்
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்
நீ வேண்டுமென்றே அடம்பிடிக்கிறதே
உன் பெயர் சொல்லியே துடிக்கிறதே
என் இதயம்.....