ஜெயிக்கவே தோற்றேன் ..

காதலி ...
நான்
உன்னிடம் தோற்றுப்போனது
காதலை ஜெயிக்கத்தான் ...!!!

எழுதியவர் : அபிரேகா (9-Feb-13, 1:33 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 71

மேலே