கண்ணீருடன்

மதி தேடும் வயதில்
வீதியில் குப்பையைத் தேடுகிறான்
கண்ணீருடன்...

எழுதியவர் : குமார் (எ) ரத்னகுமார் (9-Feb-13, 1:40 pm)
சேர்த்தது : Kumar Kalpana
பார்வை : 122

மேலே