அசையும் ஓவியம் !?

நீ விலகி சென்றாலும்
என்னோடு கைகோர்த்து நிற்கின்ற

அசையும் ஓவியம்
- உன் நிழல்

எழுதியவர் : தினேஷ்ராக் (9-Feb-13, 2:45 pm)
சேர்த்தது : DineshRak
பார்வை : 234

மேலே