எதை மறப்பது?????

நான் உன்னை மறக்க வேண்டும் என்பதற்காகே....
நீ என்னை மறந்து வாழ்கிறாய், நான் உன்னை மறக்க மாட்டேன் என்பதையும் மறந்து........
மறக்க சொல்கிறாயே எதை மறப்பது
உன்னுள் தொலைந்த என்னையா...
இல்லை என்னுள் தொலையாமல் இருக்கும்
உன் நினைவுகளையா..
உன் நினைவுகளை என் இதயத்தில் பதித்து வைக்கவில்லை செதுக்கி வைத்துள்ளேன் அழிக்க நினைத்தால் அழிவது உன் உருவமில்லை என் உயிர்தான்.......