பயமாக இருக்காடா ..?
திரை அரங்கில் ராமுவும் சோமுவும் திரில் படம் ஒன்றை பார்க்க சென்றனர் ...!இவர்களில் சோமு பயந்தவன் ...! ராமுவின் அழைப்புக்காக இந்த பேய்ப்படம் பார்க்க சென்றனர் ....!
அரங்குக்குள் நுழைய முன் "போப் கோன்"
பக்கட் வாங்கிகொண்டு சென்றனர்
அரங்கில் வெளிச்சம் நிறுத்தி டிகிறல் சத்தத்துடன்
படம் ஓடிக்கொண்டு இருந்தது
இடையில் ராமு கேட்டான் டேய் சோமு பயமா இருக்கா ..? எண்டு ...?
இல்லையே ...என்றான் சோமு ..!
அப்ப ஏண்டா போப் (pop ) கோன்னை எனக்கே தீத்திர ..? இவளவு நேரமும் என்ற வாய்க்குள்ள தானே போப் கோன் வச்சானி .....?