தெரிந்தும் தெரியாதது

தவறுகள் மன்னிக்கப்படலாம் ........ தப்புகள் தவறாமல் தண்டிக்க பட்டே தீரவேண்டும் ...

இன்றைய சமுதாயத்தில் தெரிந்தும் தெரியாமல் நடப்பதுதான் நாகரீகம் .......

மது நாட்டுக்கும் வெட்டுக்கும் நல்லதல்ல ..என்று அச்சிட்டு வியாபாரம் செய்யும் அரசாங்கம் ... முதல் குடிப்பது குடும்பத்துக்கு நல்லதல்ல என்று தெரிந்தும் அடிமையாகி கிடக்கும் கடைசி குடிமகன் வரை ...எல்லோரும் தெரிந்தும் தெரியாதது போல நடந்து கொள்கிறான்....

இதில் யார் குற்ற்வாளி .....கட்டாயம் அது அரசாங்கமே ........சுயநல அரசாங்கம் ..

எழுதியவர் : sarva (11-Feb-13, 12:57 am)
சேர்த்தது : sarvakumar
பார்வை : 114

மேலே