பனித்துளி

கருவறையில் உயிர் தரித்து
ஜனனத்திற்கு காத்திருக்கும்
ஓர் உயிர் போல
பனித்துளியான கருவறையில்
கதிரவனின் வருகைக்காக
காத்திருக்கும் இந்த
இளம் தளிர்கள் !

எழுதியவர் : மகேஷ் செல்வன் (11-Feb-13, 12:59 am)
சேர்த்தது : magesh selvan
Tanglish : panithuli
பார்வை : 93

மேலே