பௌர்ணமி
தெருவிளக்கு தீர்ந்தாலும்...
அரசின் மின்சாரம்
தோய்ந்தாலும்..
நான் தோல்வி காணவில்லை..
என் ஸ்கூல் டைரியை
கண்டுகொள்ள!!!
இன்று-
ஒரு அகல் விளக்கு
காத்திருக்கிறது எனக்காக..
நான் வீட்டுப்பாடம் முடிக்க..
பௌர்ணமி!!!
தெருவிளக்கு தீர்ந்தாலும்...
அரசின் மின்சாரம்
தோய்ந்தாலும்..
நான் தோல்வி காணவில்லை..
என் ஸ்கூல் டைரியை
கண்டுகொள்ள!!!
இன்று-
ஒரு அகல் விளக்கு
காத்திருக்கிறது எனக்காக..
நான் வீட்டுப்பாடம் முடிக்க..
பௌர்ணமி!!!