எருவாக...
காணவேண்டும் அவளையென்ற
ஏக்கம்
காட்டிக்கொடுக்கிறது உன்
காதலின் ஊக்கத்தை..
ஏக்கம் இருக்கட்டும்,
அது
எருவாகிவிடும்
உருவாகிய உன் காதல்
வளர்ச்சிக்கு..
பொறுத்திரு,
சந்திப்பின் போதுதான்
சங்கதி புரியும்...!
காணவேண்டும் அவளையென்ற
ஏக்கம்
காட்டிக்கொடுக்கிறது உன்
காதலின் ஊக்கத்தை..
ஏக்கம் இருக்கட்டும்,
அது
எருவாகிவிடும்
உருவாகிய உன் காதல்
வளர்ச்சிக்கு..
பொறுத்திரு,
சந்திப்பின் போதுதான்
சங்கதி புரியும்...!