மழைக்குழந்தை…

சூல்கொண்ட
மேகங்கள்…
சுகமாகப்
பிரசவித்த…இனிய
மழைக்குழந்தை…
பூமித்தாயின்
மடிமெத்தையில்…
செல்லச்சிணுங்கலுடன்…
சுகமாகக்கொஞ்சி
விளையாடும்…
அழகே...அழகு…!

---கீர்த்தனா---

எழுதியவர் : கீர்த்தனா (12-Feb-13, 5:44 pm)
பார்வை : 95

மேலே