இதயம் நெஞ்சிக்குள் சுமப்பது....

இதயம் நெஞ்சிக்குள் சுமப்பது....


ரசிப்பதற்கு

சிலையாக தெரிந்தாலும்

செதுக்கியபோது

வலியினை தாங்கியது

கரும்பாறையல்லவா?

துடிக்கும்போது சுகமான

வலிகளால் துடித்தாலும்

இதயம் சுமப்பது

நெஞ்சிக்குள் உன்னையல்லவா?

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (14-Nov-10, 3:59 pm)
பார்வை : 475

மேலே