Savapettiyil

நான் என் காதலை
உரைத்தபோது
நீ மௌனம்
சாதித்தாய்!
நீ உன் காதலை
உரைத்தபோது
நான் மௌனம்
சாதித்தேன்!
சம்மதம்
சொல்ல முடியாமல்
சவப்பெட்டியில்

எழுதியவர் : sriranjani (2-Apr-10, 9:40 am)
பார்வை : 1479

மேலே