malargal

அன்று அவளுக்காக
என்னை
நீ கொன்றாய்...
ஆனால்,
அவளோ உன்னை
கொன்றுவிட்டாள்...
இன்று-
உன் கல்லறையின்
அருகில் யார்
இருக்கிறார்
என்னை தவிர!!!

எழுதியவர் : sri (2-Apr-10, 10:16 am)
சேர்த்தது : sriranjani
பார்வை : 1481

மேலே