உன்னில் நான்

உன்னுள் முழ்கிய என்னை
கரையேற்றவே முடியவில்லை ...
என்னை விட்டு சென்ற நீ ஏன் என் நினைவுகளை மட்டும் எடுத்து செல்கிறாய் ?...

எழுதியவர் : கே.லக்ஷ்மி (14-Feb-13, 12:34 pm)
Tanglish : unnil naan
பார்வை : 97

மேலே