என் அம்மா
வளர்பிறை போன்ற அவள்
புருவங்கள்
இரு வரி கவிதைகளாய் அவள்
கண்கள்
மழையை போல அன்பு மழை பொழியும்
அவள் இதழ்கள்
எனக்காகவே துடிக்கும்
அவள் இதயம்
இன்பத்திலும், துன்பத்திலும் அரவணைக்கும்
இரு கைகள்
என எனக்காகவே அவள்
அவள்தான் என் அம்மா ......................