நவம்பர்-9

என் டயரியில்
எழுதாத இப்பக்கத்தைமட்டும்
ஒவ்வொரு நாளும்
இதமாய் ஸ்பரிசித்துப்பார்ப்பேன்
ஜடம்தான் (என்றாலும்)
ஒரு பிறவியின் இதம்
என் உயிரின் ஆழத்தில்
ஜனமிடும்
ஒரு வானவில்லாய்

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (14-Feb-13, 11:46 am)
பார்வை : 96

மேலே