kaayam

காரணமே இல்லாமல்
காயப்படுத்துகிறாய் என் காதலை
உன் உறவுகளை தவறுகளுக்காய்
என் உயிரையே உறைய வைக்கிறாய்
நியாயம்தானா இது ............
இந்த நொடியே உறைந்து விடாதா
என் உயிரும் அன்பே

எழுதியவர் : (14-Feb-13, 11:24 am)
பார்வை : 115

மேலே