தவம்
வருடத்திற்கு ஒருமுறை
காதலர்தினம் வருகிறது
எனக்கு மட்டும்
காதலும் வரவில்லை
காதலனும் வரவில்லை !
இது என்ன
என் கணவன் செய்த
கடும் தவமாய் இருக்குமோ!
வருடத்திற்கு ஒருமுறை
காதலர்தினம் வருகிறது
எனக்கு மட்டும்
காதலும் வரவில்லை
காதலனும் வரவில்லை !
இது என்ன
என் கணவன் செய்த
கடும் தவமாய் இருக்குமோ!