கண்ணீரில் கரைகின்றேன்"

"காதலித்து காதலித்து
கரைந்து போனவன் நான்.

காதலிக்காக
காற்றையும் பிடிக்க முற்பட்டேன்.

அனால் அவளோ
கனவாக கரைந்துவிட்டால்.

நானோ அவளது நினைவால்
கண்ணீரில் கரைகின்றேன்"

எழுதியவர் : sakthivel (14-Feb-13, 2:07 pm)
பார்வை : 121

மேலே