thavaravitta nimidangalai

மறக்க நினைக்கிறேன்
உன்னை அல்ல
உன்னிடம் பேசாமல்
தவறவிட்ட அந்த
நிமிடங்களை.......

எழுதியவர் : sriranjani (2-Apr-10, 10:08 am)
சேர்த்தது : sriranjani
பார்வை : 980

மேலே