Neethaan ninaikiraayo!

நீ என்னை
நினைக்கிறாயோ,
இல்லையோ?
விக்கல் வரும்போதெல்லாம்
நான் உன்னை
நினைக்கிறேன்
நீதான் என்னை
நினைக்கிறாயோ என்று!!!

எழுதியவர் : sriranjani (2-Apr-10, 9:55 am)
சேர்த்தது : sriranjani
பார்வை : 1021

மேலே