சுயநலம்

சாமி கும்பிட தோன்றியது எனக்கு.........

உன்னை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வர கூடாதென்று.........@#$!?

கடவுள் நம்பிக்கை அற்ற உனது காதலன்.....!

எழுதியவர் : Gobinath (1-Apr-10, 6:18 pm)
Tanglish : suyanalam
பார்வை : 1171

மேலே