மூக்கு கண்ணாடி

மூக்கு கண்ணாடி அணிந்தால்
பலருக்கு
அழகு கூடுமாம் !
ஆனால்
மூக்கு கண்ணாடியின் அழகு கூடியது
அதனை என்னவன் அணிந்ததினால்!!

எழுதியவர் : (31-Mar-10, 6:40 pm)
சேர்த்தது : rekha
பார்வை : 1430

மேலே