தலையணை

தனிமைக்காதலில்
தவிக்கும் காதலருக்கு
தற்போது இன்னல் களையும்
தந்திரக்காரன் .
காதல் கதைக்கேட்டும்
காமக்கதைக்கேட்டும்
காது சோர்ந்தவன் .




இளையகவி

எழுதியவர் : இளையராஜா. பரமக்குடி (15-Feb-13, 3:16 pm)
பார்வை : 166

மேலே