maezhuguvarthi

மெழுகுவர்த்திக்கு
உயிர் கொடுக்க
உயிர் விட்டது
"தீக்குச்சி"
அதை,
நினைத்து நினைத்து
உருகியது
"மெழுகுவர்த்தி"...

எழுதியவர் : sriranjani (2-Apr-10, 10:21 am)
சேர்த்தது : sriranjani
பார்வை : 639

மேலே