இல்லை .... இல்லை.....
![](https://eluthu.com/images/loading.gif)
அம்மா இல்லை -இனி
அறுசுவை உணவும் இல்லை
அப்பா இல்லை
அறிவு கல்வி இல்லை
பெற்றெடுத்த பிள்ளைகள் இல்லை
இனி பெற்ற செல்வமும் இல்லை
உற்றார் உறவினர் இல்லை
தோல் வலிமையும் இல்லை
தாலி இட்ட மனைவி இல்லை
எல்லாம் இல்லை
தமிழ் ஈழம் காத்த தலைவன் இல்லை
ஈழத்தில் தமிழோடு தமிழனும் இல்லை