தேடுகிறேன் நம் நட்பின் ஆழத்தை ! !

இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்
நம் நட்பின் ஆழத்தை... அதை
நிச்சயம் ஓர் நாள் அடைவேன்!
அத்தருணம், நம் நண்பர்கள் ஒட்டிய
என் 'கண்ணீர் அஞ்சலி' சுவரொட்டியின்
பசை காய்ந்திருக்கும் ! ! !

எழுதியவர் : சிவராஜ்.C (17-Feb-13, 12:58 pm)
பார்வை : 688

மேலே