தஞ்சம்

பசுமை நிறைந்த மரத்தில்
உதிர்ந்துவிட்ட ஒரு சிறகு
திக்கு திசை தெரியாமல்
பயணம் செய்கையில்
அத்திபுத்தற்போல்
உனது பாசம் எனும் அன்பு கரங்களில்
தஞ்சம் அடையவரும் அந்த தனிமை சிறகை வெறுத்து விடாதே

எழுதியவர் : அருண்வேதா (17-Feb-13, 5:32 pm)
சேர்த்தது : arunvedha
Tanglish : thanjam
பார்வை : 100

மேலே