மாற்றம் தேவை தான். !!!!
என் சிந்தனை
என் செயல்
என் முகம்
என் வெறி
உழைப்பு ....!!!!
இது அத்தனையையும் காலமும்
மாற்றும்
காதலும் மாற்றும் ...!!!!
மாற்றுவது எதுவாக
இருபினும்
மாறுவது உன் பிழை
ஆக இருக்க கூடாது .
மாற்றம் தேவை தான்.
அது நமக்கும் நமது வெற்றியின் லட்சியத்திற்கும்
உறுதுணையாக இருக்கும் பச்சத்தில்...!!!
தடையாக இருக்குமே அனால் அந்த மாற்றம் தேவையற்றது ...!!!!