முதியோர் இல்லம்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்று வயிற்றிலே உதைத்தாய்
உன்னை கருவறையில் சுமந்தேன் !
இன்று மனதிலே உதைத்தாய்
என்னை முதியோர் இல்லம் சுமக்கிறது !
............................................மகேஷ் செல்வன்
அன்று வயிற்றிலே உதைத்தாய்
உன்னை கருவறையில் சுமந்தேன் !
இன்று மனதிலே உதைத்தாய்
என்னை முதியோர் இல்லம் சுமக்கிறது !
............................................மகேஷ் செல்வன்