பலூன் ..!

மனிதா விரலுக்கேற்ற ..
வீக்கம் இருக்கணும் ..
இல்லாவிடில் என்னைப்போல் -தான்
வெடித்து விடுவாய் ...
நான் வெடிக்கும் போது..
குழந்தைகள் கை கொட்டியேனும்
மகிழ்கிறார்கள் ..-ஆனால்
உன் கதி .....?

எழுதியவர் : கவிஞர் இனியவன் (19-Feb-13, 6:40 pm)
பார்வை : 131

மேலே